வானம்
கொள்ளா தேவன்
பூமியில்
பிறந்தாரே - 2
பிறந்தார்
பிறந்தார்
மாதேவன் பிறந்தார்
- 2
1. ஏசாயா
உரைத்த வாக்கின்படி
பெத்லேகேம்
நகரினில்தான்
பிறந்தார் - 2
தாவீதின்
வம்சத்தின் விடிவெள்ளியாய்
- (2)
தாழ்மையின்
கோலமாய்தான்
பிறந்தார் - (2)
நமக்காய்
பிறந்தாரே
நம்மைப்போல
மாறினாரே
- 2
2. ஏதேனில்
உரைத்த வாக்கின்படி
வார்த்தை
மாம்சம் ஆகினாரே
- 2
பாவங்கள்
பாபங்கள்
போக்கிடவே - (2)
பாரினில்
பரமன் தோன்றினாரே
- (2)
நம்மையே
நேசித்து
நமக்காகப்
பிறந்தாரே - 2
- Pas. K. N. Rajendran Kumar
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment