யார் யாரோ வாழ்விலே
யார்
யாரோ
வாழ்விலே
சிலுவையைக்
கண்டீரோ
சிலுவைக்காய்
பணி செய்ய
வாரீரோ? - 2
1. தேசங்கள்
சந்திக்க
தேவையை
நிரப்ப
பாசம்
கொண்டு
பின்னே வருவோர்
யார்? - 2
என்னைப்போல்
தன்னையும்
நித்தமும்
வெறுத்து
சிலுவையை
எடுத்து
வருவோர் யார்?
- 2 - யார் யாரோ
2. பாவம்
உலகைப் பலமாக மூடுது
பக்தர்
பலர்கூட சோர்புற்றார்
- 2
தீர்க்கதரிசனம்
கூறியவர்கூட
பின்வாங்கி
இந்நாளில்
போய்விட்டார்
- 2 - யார் யாரோ
3. உலகை
பகைத்து,
பாவத்தை
வெறுத்து
பரிசுத்தப்
போர் செய்யச்
செல்வோர்
யார் - 2
சிலுவையின்
மேன்மைக்காய்
சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென்
கடன் அல்லோ! - 2 -
யார் யாரோ
- எமில்
ஜெபசிங்
Comments
Post a Comment