யாரும் அறியாது அன்பு ஒன்று உண்டு
யாரும்
அறியாது அன்பு
ஒன்று உண்டு
என்
இயேசுவினிடத்திலே
உண்டு
அகலமில்லா
ஆழமில்லா
உயரமில்லா
அன்பு
1. மனிதன்
தேடுகிறான் அந்த
அன்பை
நாடு
ஓடுகிறான் அந்த
அன்பை
யாரிடம்
அன்பை பெற்றுக்
கொள்வானோ
என்பதை
அறியானே
2. தேவ
வசனத்தை அறிந்திருந்தாலும்
பல
பாஷைகள் அறிந்திருந்தாலும்
தேவனின்
அன்பை அறியாத மனிதன்
- Levlin Samuel
Comments
Post a Comment