பனி விழும் இரவில் மார்கழி குளிரில்
பனி விழும்
இரவில் மார்கழி
குளிரில்
மாமரி மடியில்
மாமன்னன் இயேசு
மாடடைக்
குடிலில் பிறந்தார்
- 2
HAPPY CHRISTMAS
MERRY
CHRISTMAS - 2
1. விண்ணோர்
போற்ற...
விண்ணக
வேந்தன்...
மண்ணோர்
மகிழ..
இந்நிலம்
வந்தார்..
இம்மானுவேலர்
நம்மோடு இருப்பார்
இன்னல்
இல்லை இன்பமே -
2 - HAPPY
2. தேவாதி
தேவன்
ராஜாதி
ராஜன்
தேடியே
நம்மை
பூலோகம்
வந்தார்
இருளை அகற்ற...
ஒளியாய் பிறந்தார்
இன்றும்
என்றும் பாடுவேன்
- 2 - HAPPY
3. சிந்தை
மகிழ
விந்தை
பாலன்
கந்தை
கோலம்
காரிருள்
நேரம்
மந்தை
மேய்ப்பர் மகிழ்ந்து
பாட
மானிடனாய்
வந்துதித்தார்
- 2 - பனி விழும்
- Nellai Selvin
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment