தேவபாலன் இயேசு ராஜன்
தேவபாலன்
இயேசு ராஜன்
பாரில்
இன்று உதித்த நல்ல
நாளிது
மனமகிழ்ந்து
வாழ்த்து பாடி
வேந்தன்
இயேசு நாமம் என்றும்
போற்றுவோம்
நாமெல்லாம்
துதித்திடும்
நல்ல
நாள் இன்றுதான்
- 2
1. அல்லி ராவிலே
வெள்ளையடியிலே
மாடடையிலே
மகிமையுடனே
எங்கள்
தேவன் வந்துதித்தார்
- (2)
பாவ
சாபம் யாவும் நீங்கும்
அவர்
பாதம் புவியில்
பட்டால்
உண்மையோடு
அன்பர் பாதம் நாடி
ஓடுவோம் - (2) - தேவபாலன்
2. மந்தை
மேய்ப்பர்கள்
சிந்தை கலங்கவே
தேவபாலனை கண்டு
விரையவே
ராஜ
ராஜன் வந்துதித்தார்
- (2)
துன்ப
சாத்தான் வீழ்ந்திட
இன்ப
இயேசு வந்துதித்தார்
உண்மையோடு
அன்பர் பாதம் நாடி
ஓடுவோம் - (2) - தேவபாலன்
- Late. Mr. Moses Julius
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment