யுத்தத்தில் வல்லவர் சேனையின் கர்த்தர்
யுத்தத்தில்
வல்லவர் சேனையின்
கர்த்தர்
வல்லமையுடையவரே
துதிகளில்
எல்லாம் பயப்படத்தக்கவர்
பரிசுத்தர்
பரிசுத்தரே
1. ஜாதிகள்
உண்மை சேவிப்பார்கள்
ஜனங்கள்
உம்மிடம் வருவார்கள்
மாமிசமான
யாவர் மேலும்
ஆவியை ஊற்றும்
இரட்சகரே
2. அற்புத
தேவன் அதிசய ராஜன்
மகத்துவமுடையவர்
இயேசுவே
மகிமைகள்
சூழும் அவர் சமூகத்தில்
மகிழ்ந்திருப்போம்
நாம் ஜெயதொனியால்
3. சத்துரு
வெள்ளம் போல் வந்தாலும்
கர்த்தரின்
ஆவியே கொடி ஏற்றுவார்
அக்கினி
ரதங்கள் அக்கினி
குதிரைகள்
தூதர்கள்
காற்றாய் நமக்குண்டு
Comments
Post a Comment