தேவ கிருபையாலே
தேவ
கிருபையாலே
என்
உள்ளம் மாறியதே
அவர்
சித்தம் என் வாழ்விலே
பரிபூரணமாகிடுதே
என்
கண்ணீர் துடைத்திட
வந்த உம்மை
நாள்தோறும்
பாடிடுவேன் - 2
துதித்து
நான் பாடிடுவேன்
நன்றி
கூறி நான் ஸ்தோத்தரிப்பேன்
- 2
முழு
மனதோடு எந்நேரமும்
நல்லவரே
உம்மையே ஆராதிப்பேன்
1. எதிரிகள்
என்னை சூழ்ந்தபோது
பெலப்படுத்தி
என்னைக் காத்தீரே
உறவுகள்
என்னைக் கைவிட்டபோது
குழந்தையைப்போல்
என்னை சுமந்தீரே
தனிமையில்
நான் வாடிய போது
துணையாய்
இருந்தென்னை மகிழ்வித்தீரே
- 2 - துதித்து
2. உம்
இரத்தத்தால் என்
பாவங்களை
கழுவி
என்னை இரட்சித்தீரே
வியாதிகள்
என்னைத் தாக்கியபோது
மருந்தாய்
இருந்தென்னைக்
குணமாக்கினீர்
எதிலும்
எங்கும் இருப்பவரே
நான்
நான் அழைத்தால்
உடனே வருபவரே
- 2 - துதித்து
- Kabali
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment