பாவிகளை இரட்சிக்கவே
பாவிகளை
இரட்சிக்கவே
இயேசு
நாதர் பூமி வந்தார்
அவரைப்
போற்றி நேசிக்கின்ற
அன்பர்களை
அவர் இரட்சிப்பார்
1. பலியை
சேர்ந்த இவ்வுலகில்
வழியே
மாறி சென்றார்
கர்த்தர்
துன்பம்
நீக்கி இன்பம்
சேர்க்க
அன்பரவர்
அவர் பிறந்தார்
இங்கே - 2 - பாவிகளை
2. அறிஞர்
எல்லாம் அவர் பிறப்பை
அறிந்துக்
கொண்டார் தம் ஏட்டிலே
ஒட்டகம்
மேல் ஏறி ஜீவ
நட்சத்திரத்தை
பின் தொடர்ந்தார்
- 2 - பாவிகளை
3. பெத்தலகேம்
சிற்றூரிலே
ஏழைக்கோலம்
எடுத்தீரே
திவ்ய பாலா
லோக ராஜா
நமஸ்கரிப்போம்
ஸ்தோத்தரிப்போம்
- 2 - பாவிகளை
Comments
Post a Comment