யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்

யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்

வியாதிகள் இன்று எனக்கில்லையே

யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்

வாதை நோய்களும் எனக்கில்லையே

 

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்

எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே

மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்

மரண பயமும் எனக்கில்லையே

 

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே

உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே - 2

 

2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்

கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே

யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்

அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே

 

யெகோவாயீரே எல்லாம் தருபவர்

என்னை போஷிக்க வல்லவரே

ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்

நூறு மடங்காய் நிரப்புவாரே

 

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே

உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே - 2

 

ஓ.ஓ.ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...ஓ...

இயேசுவே என் நம்பிக்கை நீரே...

இயேசுவே... என் கன்மலையும் நீரே...

 

 

- Rev. Alwin Thomas

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே