காரிருள் சூழ்ந்த வேளையில்
காரிருள்
சூழ்ந்த வேளையில்
காலம்
கானா ஒரு நட்சத்திரம்
வானதூதர்
வரவேற்றிட
அன்று
பிறந்ததோர்
சரித்திரம் - 2
அழகே
அழகே அழகே அழகே
அழகே
கொஞ்சும் பேரழகே
அழகே
அழகின் மறு உருவே
அழகே
இறங்கி வந்ததோ
அழகின்
உருவாய் பிறந்ததோ
- 2
1. எத்தனை
மானிடர் இம்மண்ணில்
பிறந்தனர்
ஆனாலும்
மன்னவா உம் பிறப்பு
அதிசயம் - 2
பிறப்பால்
வந்த ஒரு அதிசயம்
தெய்வ வித்தாய்
வந்த அதிசயம்
வாழ்வை
மாற்ற வந்த அதிசயம்
அதிசயம்
என் இயேசு - 2 - அழகே
அழகே
2. நித்திய
ஜீவனை கிருபையாய்
ஈந்திட
கிருபையின்
நிறைவாய் பிறந்த
அதிசயம் - 2
பாவம் போக்க
வந்த அதிசயம்
பாதை காட்ட
வந்த அதிசயம்
வாழ்வை
மாற்ற வந்த அதிசயம்
அதிசயம்
என் இயேசு - 2 - அழகே
அழகே
- Pyaare Laal
Comments
Post a Comment