நான் நடக்கும் வழிதனையே காட்டும் வேதமே
நான்
நடக்கும் வழிதனையே
காட்டும் வேதமே
அவரோடு
நானும் பேச
அவர் தரும்
வார்த்தையே (ஆமென்)
- 2
1. அவரோடு
நானும் துதிக்க
அவர்
தரும் பல பாஷை
- 2
அது
தான் அந்நிய பாஷை
(ஆமென்) - (2) - நான்
2. அவரின்
சித்தம் செய்வேன்
அவர்
தரும் பெலத்தினாலே
- 2
இது
தான் ஊழியமே (ஆமென்)
- (2) - நான்
3. அவரோடு
நாளும் ஜெபிக்க
அவர்
நம்மை நிரப்புவாரே
- 2
அது
தான் அபிஷேகமே
(ஆமென்) - (2) - நான்
4. அவரோடு
உறவு இருந்தால்
அவர்
நம்மை நடத்துவாரே
- 2
இது
தான் வாழ்க்கையே
(ஆமென்) - (2) - நான்
5. நம்முடைய
சுயத்தை வெறுத்தால்
வரங்களை
நமக்கு தருவார்
- 2
அப்போ
நடக்கும் அதிசயம்
(ஆமென்) - (2) - நான்
- Sheeba Titus
Comments
Post a Comment