யாருக்குமே கிடைத்திடா பாக்கியம் தந்தீரையா
யாருக்குமே
கிடைத்திடா
பாக்கியம்
தந்தீரையா
இந்த
ஏழை
மகளுக்கு...
ஏழை
இதயம் கொண்டேனையா
உம்மை
அனுதினம்
தரிசிக்க (2)
1. துன்மார்க்க
மனிதன்
கர்வத்தினால்
அன்பு
தேவனைத் தேட
மாட்டான் (2)
நானோ
உந்தன்
முகத்தையே
ஓடி
ஓடித்
தேடினேன் -
அப்பா
நீர்
என்னைக்
கைவிடமாட்டீர்
இயேசையா
2. இரட்சிக்க
அவர் கரம்
குறுகவில்லை
பொல்லாத
மனிதரும்
உணரவில்லை (2)
நானோ
உந்தன் கைகளையே
முற்றிலும்
நம்பி
நின்றேன்
என்னை
நீர்
இரட்சித்து
அலங்கரித்தீர்
இயேசையா - யாருக்குமே
3. உயிருள்ள
தண்ணீரை
தருவேன்
என்றீர்
விசுவாசம்
அற்றவன்
நம்பவில்லை (2)
தாகத்தோடு
உம்மிடம்
நான்
கேட்டுப்
பெற்றுக்
கொண்டேனே
நித்திய
ஜீவ நீரூற்றுக்களை
இயேசையா
4. ஆறுதல்
இழந்து தவிக்கையில்
மனிதரை
நம்பி ஏமாந்தனரே
(2)
என்
உள்ளத்திலே
விசாரங்கள்
பொங்கிப்
பெருகையிலே
உந்தனின்
ஆறுதல்
தேற்றிடுமே
இயேசையா
Comments
Post a Comment