27 November 2025

வண்ணத் தேரினில் விண்ணக ராஜன்

வண்ணத் தேரினில் விண்ணக ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

வண்ணத் தேரினில் விண்ணக ராஜன்

பவனி வருகிறார் நல் உள்ளத்தை தேடி

 

வான் புகழோடு கண்மணி ராஜன்

பாவியை மீட்க புவியில் வருகிறார்

 

1. உள்ளமென்னும் ஆலயத்தில் உறைய வருகிறார்

ஆசை என்னும் மனித நெஞ்சை அடைய வருகிறார் - 2

அவனியிலே தீபமாய் அருவின் வேறு உருவமாய்

பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே - 2 - வான்

 

2. மலர்கள் மணக்கும் நறுமணமாய் மணக்க வருகிறார்

மாசு நீங்க மன்னனாக புகழ வருகிறார் - 2

வானத்திலே தென்றலாய் வளர்ந்து வரும் திங்களாய்

பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே - 2 - வான்

 

 

- Mary Raja

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...