03 November 2025

வாக்குத்தத்தம் நிறைவேறப் போகுது

வாக்குத்தத்தம் நிறைவேறப் போகுது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாக்குத்தத்தம் நிறைவேறப் போகுது

            அவர் வார்த்தையால நிறைவேறப் போகுது - 2

            வாக்குத் தந்த தேவன் அவர் உண்மையுள்ள தேவன்

            வாக்கு மாறாத தேவன் - 2

 

                        கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனைக் கொண்டாடுவோம்

                        எந்நாளும் எப்போதும் ராஜ ராஜனைக் கொண்டாடுவோம் - 2

 

1.         வரண்டு போன உன் வாழ்க்கையை

            நீருற்றாக மாற்றிடுவார் - 2

            கோனலான வழிகளெல்லாம்

            செவ்வையாக மாற்றிடுவார் - 2 - கரங்கள் தட்டி

 

2.         கர்த்தருக்கு காத்திருப்போர்

            வெக்கப்பட்டுப் போவதில்லை - 2

            வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்

            வாக்கு மாறாமல் காத்திடுவார் - 2 - கரங்கள் தட்டி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...