நாமம்
அதிசயமாம்
கர்த்தத்துவம்
தோள் மேலாம்
ஆலோசனை
கர்த்தரவர்
வல்லமையுள்ள
தேவன் - 2
மனசெல்லாம்
மின்னுதே
என்
மன்னவர் பிறந்தாரே
இருளில்
ஒளிதானோ
என்
பாதையின் வழிதானோ
-2
வானவர்
பிறந்தார்
வாழ்த்தி
பாடுவோம்
Happy
happy Christmas
இரட்சகர்
பிறந்தார்
இரட்சிப்பு
தந்தார்
Merry
merry Christmas
1. மாம்சமானது
வார்த்தை
பிறப்பால்
வந்தது மீட்பு
தரிசனமும்
நிறைவேறிற்று
இரட்சகர்
பிறப்பாலே
அடிமைக்கு
கிருபைதானோ
மகவாய்
மன்னன் தானோ - 2 - மனசெல்லாம்
2. சந்தோஷ
செய்தி மேய்ப்பருக்கு
மேன்மை
பாலனை காணவே
உன்னதத்தில்
மகிமை வந்ததே
மண்ணிலே
சமாதானமே
முன்னணையில்
தவழ்ந்தவரோ
உன்
இதயம் கேட்கின்றாரோ
- 2 - மனசெல்லாம்
- Epsibha Vasantha Rose H
No comments:
Post a Comment