22 November 2025

யாக்கோபு என்னும் சிறு பூச்சியே நீ ஒன்றுக்கும்

யாக்கோபு என்னும் சிறு பூச்சியே நீ ஒன்றுக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யாக்கோபு என்னும் சிறு பூச்சியே

நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே

இஸ்ரவேலின் சிறு கூட்டமே

நீ எதற்கும் பயந்து விடாதே

 

உன்னை உண்டாக்கினவர்

உன்னை சிருஷ்டித்தவர்

உன் முன்னே நடந்து செல்கிறார்

தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

 

1. அழைத்தவர் கைவிடுவாரோ இல்லை

தெரிந்தவர் விட்டிடுவாரோ இல்லை

பேர் சொல்லி அழைத்த தேவன்

உன்னை மகிமைப்படுத்திடுவார்

 

2. பெலவீனன் ஆவதில்லை இல்லை

சுகவீனன் தொடங்குவதில்லை இல்லை

சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை

சாபம் உன்னை அணுகுவதில்லை

 

3. வியாதிகள் வருவதில்லை இல்லை

வாதைகள் தொடர்வதில்லை இல்லை

உன் ஆண்டுகள் முடிவதில்லை

அவர் கிருபையும் விலகுவதில்லை

 

 

- மோசஸ் ராஜசேகர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...