03 November 2025

சின்ன பாலன் இயேசு பிறந்தார்

சின்ன பாலன் இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            ஹா ஹாஹோ ஹோ

            லா லா லா கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - 2

 

                    சின்ன பாலன் இயேசு பிறந்தார் பெத்லகேமிலே

                        சின்ன பாலர் நாமும் பாடல் பாடி மகிழ்வோம் - 2

 

1.         வானம் விட்டு பூமி வந்த இயேசு பாலனை

            வான தூதர் கானம் பாடி அறிவித்தாரே - 2 - ஆ ஹா ஹா

 

2.         வானம் கானம் கேட்ட கானக மேய்ப்பர்கள்

            ஞானியருடன் இணைந்து இயேசு பாலனை பணிந்தார் - 2 - ஆ ஹா ஹா

 

3.         சின்ன பாலர் நாமும் அன்பர் இயேசு பாலனை

            சின்ன இதயத்தில் வைத்து பணிந்திடுவோம் - 2 - ஆ ஹா ஹா

 

 

- Rev. Y. Sujin Raj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...