26 November 2025

யார் இந்த ராஜா அவர் மகிமையின்

யார் இந்த ராஜா அவர் மகிமையின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யார் இந்த ராஜா அவர் மகிமையின்

சேனைகளின் கர்த்தர் ஜெயம் கொடுக்கும் வீரர்

வல்லமையின் ராஜா எங்கள் இயேசு ராஜா

 

1. நித்தம் என்னில் வாழ்பவர்

நிம்மதியை தருபவர்

ஏழைகளின் தகப்பன் அவர்

தம்மைத் தேடும் மாந்தரின் சமீபத்தில் இருப்பவர்

துதிகளில் வாழ்பவர் தானே

 

2. திக்கற்றோரை காப்பவர் தேவ வடிவானவர்

பெலவீனருக்கும் பெலனானார்

சுகவீனருக்கும் சுகம் தருபவர் அவரே

தேவ கிருபை அளிப்பவர்

 

3. நல்லவரை நாடு நாவில் துதி பாடு

நம்பிக்கையின் பாத்திரரே

இரக்கமும் உருக்கமும் நீடிய பொறுமையும்

நிறைந்தவர் எங்கள் இயேசுவே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...