ராஜாதி ராஜாவாம் தேவாதி தேவனாம்
ராஜாதி
ராஜாவாம்
தேவாதி தேவனாம்
- (2)
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள
தேவா
நித்தியமான
பிதா - 2
சமாதான
பிரபு இவர் - (2)
இம்மானுவேலானவர்
(இயேசு) - (2)
1. விண்ணிலிருந்து
மண்ணில் வந்தாரே
மண்ணான
மனிதன் என்னை மீட்டுக்கொண்டாரே
- 2
பாவத்தினாலே
கட்டப்பட்ட என்னை
- (2)
பரிசுத்த
இரத்தத்தாலே கட்டவிழ்த்தாரே
பரிசுத்த
இரத்தத்தாலே விடுவித்தாரே
சரணம்...
சரணம்...
சருவேஸ்வரனே...
சருவேஸ்வரனே...
2. ஜீவ
வார்த்தை மாம்சமானார்
தேவ
குமாரன் மனிதரானார்
- 2
இருளை
அகற்ற ஒளியாய்
உதித்தார்
தம்மை
தாழ்த்தி நம் துயர்
துடைத்தார் - 2
3. இருளான
காலத்திலும் இம்மானுவேல்
புயல்
காற்று வந்தாலும்
இம்மானுவேல்
கண்ணீரை
துடைப்பவர் இம்மானுவேல்
குறைவின்
மத்தியிலும் இம்மானுவேல்
கூடவே
இருப்பாரே இம்மானுவேல்
- (2) - ராஜாதி
- Pastor Vinodh Sukumar & Brinda
Comments
Post a Comment