யூதா கோத்திர சிங்கமும் தாவீதின்
யூதா
கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி
சிறந்தாரே, வெற்றி
சிறந்தாரே - 2
அழவேண்டாம்
இனி அழ வேண்டாம்
- 4
1. மரணத்தை
ஜெயமாக விழுங்கியவர்
அவர்தானே
பாதாளம்
முழுவதுமாய் ஜெயித்தவரும்
அவர் தானே - 2
அவர் சொல்ல
ஆகுமே எல்லாமே
நடக்குமே - (2)
உன் துக்கம்
சந்தோஷமாய் மாறிடுமே
மாறிடுமே - (2)
நீ அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம்
- யூதா
2. பரிசுத்தவான்களின்
புகலிடம் நீர்
தானே
பரிசுத்தவான்களின்
கண்ணீரைத் துடைப்பீரே
- 2
ஆட்டுக்குட்டி
இரத்தத்தால் சாட்சியின்
வசனத்தால் - (2)
சாத்தானை
முற்றிலுமாய்
ஜெயித்திடுவோம்
ஜெயித்திடுவோம்
- (2)
நீ அழவேண்டாம்
இனி அழவேண்டாம்
- யூதா
- Pastor. Lucas Sekar
Comments
Post a Comment