21 November 2025

மேளதாள நடனத்தோடு ஆடுவோம்

மேளதாள நடனத்தோடு ஆடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

மேளதாள நடனத்தோடு ஆடுவோம்

நல்லா கைதட்டி பாட்டுப்பாடி மகிழுவோம்

இராஜாதி ராஜாவுக்கு ஜே ஜேஜே

என்று பாடி மகிழ்ந்திடுவோம்

 

பாடுங்க சந்தோஷமாய் நீங்க

ஆடுங்க பரவசமாய்

 

1. இயேசு என்ற நாமத்தை சொல்லுங்களேன்

எம்பி குதிச்சு ஓடிடுமே சாத்தான் இன்று - பாடுங்க

 

2. இயேசுவின் இரத்தத்தை பூசுங்களேன்

எல்லாவித வாதைகளும் நீங்கிடுமே

 

3. இயேசுவே மெய்யான தெய்வம் என்று

ஊரெல்லாம் சொல்லிடுவோம்

வாருங்களேன் - பாடுங்க

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...