01 November 2025

இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே

இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே 

                        இயேசுவே இயேசுவே பெரியவர்

 

1.         ஆராய்ந்து முடியாத பெரியக்காரியங்கள் செய்கிறார்

            இயேசுவே இயேசுவே பெரியவர்

 

2.         எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்

            இயேசுவே இயேசுவே பெரியவர்

 

                        இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே

                        இயேசுவே இயேசுவே பெரியவர்

 

                        இயேசுவே இயேசுவே பெரியவர்

                        அவர் ஒருவரே ஒருவரே பெரியவர்

 

3.         நீர் செய்த காரியங்கள் நினைத்து பார்க்கையிலே

            கண்களில் கண்ணீர் வருதே

            நீர் செய்த காரியங்கள் நினைத்து பார்க்கையிலே

            என் மனம் மகிழ்ந்திடுதே - 2

 

            இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே

            இயேசுவே இயேசுவே பெரியவர்

            இயேசுவே இயேசுவே பெரியவர்

 

 

- Winston David Prince

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...