28 November 2025

யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே

யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே

யெகோவா மீட்பரே யெகோவா ராஜனே - 2

 

1. எல்ஷடாய் எல்ஷடாய்

எல்லாம் வல்லவரே

 

2. எல்ரோயீ எல்ரோயீ

என்னைக் காண்பவரே

 

3. எபினேசர் எபினேசர்

இதுவரை உதவினீர்

 

4. இமானுவேல் இமானுவேல்

கூடவே இருக்கிறீர்

 

5. றோஃப்பேகா றோஃப்பேகா

என் நோய்கள் நீக்கினீர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...