மெய்யான திராட்சை செடி நீரே

மெய்யான திராட்சை செடி நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

மெய்யான திராட்சை செடி நீரே

உம்மில் கொடியாக படர்ந்திடுவேன் நானே - 2

 

1. உம் வார்த்தை என்னிலும்

என் வாழ்க்கை உம்மிலும்

நிலைத்திட பெலன் தாருமே

உம்மையே சார்ந்து நான்

உண்மையாய் ஜீவிக்க

உள்ளத்தில் பெலன் தாருமே - 2 - மெய்யான

 

2. கிளைகள் நறுக்கி களைகள் பிடுங்கி

என்னை நீர் சுத்தம் பண்ணும்

வசனத்தால் போஷித்து ஆவியால் நிரப்பி

செழித்து வளரச் செய்யனும் - 2 - மெய்யான

 

3. கனிகளை தேடி தோட்டத்து எஜமான்

வருகின்ற அந்நாளிலே

மிகுந்த பலன் கண்டு என்னிலே மகிழ்ந்து

அணைத்து முத்தம் செய்யனும் - 2 - மெய்யான

 

 

- John & Vasanthy

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே