உங்க அன்பின் அகலம் ஆழம்
உங்க அன்பின்
அகலம் ஆழம்
உணர்ந்து
கொள்ளும் போது
உள்ளான
என் உள்ளம்
உறுதியாகின்றது
- 2
உயரமானது
அகலமானது
நீளமானது
ஆழமானது
உம்
அன்பு பெரியது
அளவுகள்
அற்றது
உம்
அன்பு என்னை வாழ
வைத்ததே - 2
1. உடைந்து
போனதெல்லாம் உம்
அன்பால் இணையுமே
மரித்து
போனதெல்லாம் உம்
ஆவியால் எழும்புமே
- 2
உம்
இரத்தத்தால் உம்
வார்த்தையால்
- (2)
அழுக்கான
இதயம் அழகாகுமே
- (2) - உயரமானது
2. வேண்டிகொள்கிறதற்கும்
மிகவும் அதிகமாய்
நினைப்பதற்கும்
மேலாய் அவர் செய்ய
வல்லவராய் - 2
இருக்கின்றவர்
இருப்பதாலே
இருக்கின்றவர்
நம்முடன் இருப்பதாலே
வேறெந்த
அன்பும் பெரியதில்லையே
வேறெந்த
அன்பும் நிகர்
இல்லையே
- Dr. Jacinth David Vijayakanth
Comments
Post a Comment