யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யாவும்
செய்து முடிப்பார்
எனக்காக
யுத்தம்
செய்து ஜெயிப்பார்
என் இயேசு
1. உலகத் தோற்ற
முன்னே எனக்காக
தம்மையே
தானமாக தந்தார்
- 2
உலக சிருஷ்டிப்பில்
எனக்காக
யாவையும்
செய்து முடித்தார்
2. கல்வாரி
சிலுவையில் எனக்காக
இரத்தத்தையே
தியாகமாக
ஈந்தார் - 2
பாடுகள்
வேதனைகள் எனக்காக
பொறுமையாய்
சகித்தாரே
3. நித்திய
ராஜியத்தில்
எனக்காக
யாவையும்
செய்துமே
முடித்தார்
வானவரோ
டென்றும்
வாழ்ந்திடவே
கிருபையின்
வாசலைத் திறந்தார்
Comments
Post a Comment