காரிருள் நேரத்தில கடுங்குளிர் வேளையில
காரிருள்
நேரத்தில
கடுங்குளிர் வேளையில
வானெங்கும்
கேட்கிறதே
ஆனந்த சங்கீதமே
- 2
பாவத்தின்
அதிகாரம் பறந்தோடி
போக
பேரின்ப
நற்செய்தி புவியெங்கும்
வீச
பிறந்தாரையா
மண்ணுல இயேசு
சாமி
மனுசனாக நமக்காய்
பிறந்தாரையா
- 2 - காரிருள்
1. மேளதாளம்
இல்ல ஆட்டம் பாட்டம் இல்ல
இரத்தின
கம்பளம் இல்ல மால தோரணம்
இல்ல - 2
கந்ததுணி கோளமா கண்ணுக்கு
இலட்ச்சனமா
கன்னிமரி
மடியில மந்தைக்கு
மத்தியில
விசுவாசி
நம்மையும் விண்ணகம்
சேர்த்திட
சமாதான
சந்தோசம்
பூமியில தங்கிட
ஏழையாக
வந்தார் எனக்காக
வந்தார்
மீட்பராக
வந்தார் மீட்டெடுக்க
வந்தார் - 2 - காரிருள்
2. வானவர்
கூட்டம் பாட ஆயர்
குலம் கூட
ஏரோது
கதிகலங்க
இராஜ சிங்கம்
வந்தாரு - 2
விண்ணக
மகிமையா மண்ணக மகிழ்ச்சியா
வேதங்கள்
நிறைவேற வெற்றிக்
கொடி நாட்டிட
பெத்தலகேம்
ஊருல தாவீது
வம்சத்தில
நிம்மதிய தந்திட
நீதியை காத்திட
ஏழையாக
வந்தார் எனக்காக
வந்தார்
மீட்பராக வந்தார்
மீட்டெக்க
வந்தார் - 2 - காரிருள்
Comments
Post a Comment