பழுதொன்றும் இல்லையே அன்றும் இன்றும்
பழுதொன்றும்
இல்லையே அன்றும்
இன்றும்
பார்ப்பவர்
பிழைப்பாரே
- 2
அடிமையாய்
போவதில்லை
நான்
அலைந்தும் திரிவதில்லை
அடிமையாய்
போகாமல்
அலைந்தும்
நான் திரியாமல்
பார்த்ததால்
பிழைத்தேனே
நினைத்து
நினைத்து பாருமே
நித்தமும்
நினைத்திடுமே
நிறைவாய்
நிறைவாய் வாருமே
நித்தமும்
வந்திடுமே - 2
1. கவிழ்பவர்
நெருங்கி கவிழ்ந்து
நான் போனேன்
கண்டேன்
உம் அன்பை சிலுவையில்
- 2
எழுந்து
மீண்டு வந்திடவே
எனக்காய்
எழுந்து வந்தவரே
- 2 - நினைத்து
2. இடக்கை என்
தலைமேல் வலகையால்
அணைத்தீர்
இருள்
இனி என் மேல் இல்லையே
- 2
சாவில்லை வாழ்வுதான்
என்றவரே
சாதிக்க
என்னையும் வைத்தவரே
- 2 - நினைத்து
- Rev. KN Rajan (Founder, JDM Church)
Comments
Post a Comment