இயேசு பிறந்தார் நாம் பாடுவோம்
இயேசு பிறந்தார்
நாம் பாடுவோம்
இயேசு
உதித்தார் நாம்
பாடுவோம் - 2
அவர்
விண்ணைத் துறந்து
மண்ணிலே வந்து
மனிதனாய்
பிறந்தார் பாடுவோம்
- 2 - இயேசு பிறந்தார்
1. உன்னதத்தில்
தேவ மகிமையே
பூமியில்
சமாதானம் - 2
மனிதர்மேல்
பிரியம் என்றுமே
தூதர்கள்
பாடினரே - 2 - அவர்
விண்ணைத்
2. மனிதரின்
பாவம் போக்கவே
மனிதனாய்
இயேசு பிறந்தார்
- 2
வாழ்வினை
வளமாய் மாற்றவே
வல்லவர்
தோன்றினாரே - 2 - அவர்
விண்ணைத்
3. இழந்ததை
தேடி மீட்கவே
மனுவாக
பூவில் பிறந்தார்
- 2
மாசில்லா
தேவ பாலனாக
மன்னவர்
உதித்தாரே - 2 - அவர்
விண்ணைத்
- STEPHEN EBENEZER
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment