கண்மணி இயேசு பாலன் தூங்குகின்றார் தாலேலோ
கண்மணி
இயேசு பாலன்
தூங்குகின்றார்
தாலேலோ
தாலேலோ
- 4
1. தூதர் பாடல்
கேட்டு
இன் முகம்
காட்டுகின்றார்
- 2
கார்முகிலைத் தேடிவந்த
கதிரவனின் வரவுபோல
கர்த்தர்
இயேசுபாலன்
வந்தார் - தாலேலோ
- (4) - கண்மணி இயேசு
2. வெள்ளைப்போளம்
தூபவர்கம்
ஞானியர்
பணிந்தனரே - 2
மேய்ப்பர்களும்
பாடியே மகிமைதனை
புகழ்ந்தனரே
செல்லமகன்
பிறந்தாரே - தாலேலோ
- (4) - கண்மணி இயேசு
3. பாவம் போக்கும்
பாலா
உன் பிறப்பிடம்
சிறு குடிலோ - 2
உலகில்
உந்தன் பிறப்பாலே
உயிர்களெல்லாம்
மகிழ்ந்தனரே
மண்ணில்
வந்து பிறந்தாரே
- தாலேலோ - (4) - கண்மணி
இயேசு
Comments
Post a Comment