தெய்வம் தந்த திவ்ய குமாரன் வந்தார்
தெய்வம்
தந்த திவ்ய
குமாரன் வந்தார்...
வந்தார்
ஏழை
எந்தன் மீது இரங்கி
வந்தார்... வந்தார்
(2)
1. இருளில்
அருணோதயம்
போல வந்தார்... வந்தார்
மறை
நூல் கூறும் உண்மை
நிறைவேற வந்தார்
- (2) - தெய்வம்
2. அளவில்லாத
அன்புடன் இன்றே
வந்தார்... வந்தார்
விலை
இல்லாத மீட்பை
தேடி தந்தார்...
தந்தார் - (2) - தெய்வம்
Comments
Post a Comment