03 November 2025

சாரோனின் ரோஜா என் மனதிலே

சாரோனின் ரோஜா என் மனதிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சாரோனின் ரோஜா என் மனதிலே

            சாலேமின் ராஜா என் உள்ளத்திலே

            அவர் உள்ளம் வருவதாலே

            என் உள்ளம் தூய்மை ஆகுமே

            அவர் மனதில் வருவதாலே

            என் மனது மகிழ்ச்சி ஆகுமே

 

                        வானத்து ராஜா வாருமே என் உள்ளம்

                        உம் வரவாலே என் மனம் நறுமணம் வீசும் - 2

 

1.         பாவங்கள் யாவும் நீங்கும்

            பரிசுத்தம் என்னில் தங்கும்

            எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கங்கள் எல்லாம்

            நீரே இயேசுவே - 2 - வானத்து

 

2.         இயேசுவுக்காக ஓடுவேன்

            இயேசுவுக்காக பாடுவேன்

            வேறென்ன வேண்டும் எந்தன் வாழ்விலே

            இயேசு போதுமே - 2 - வானத்து

 

 

- Mr. J. Jacob Gnanadoss

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...