மனித
அன்பு மாறிப் போகும்
மாறாத
அன்பு இயேசுவின்
அன்பு - 2
அன்பு
இயேசுவின் அன்பு
என்றென்றும்
மாறாத அன்பு - 2
1. உயிரோடு
வாழும் காலமெல்லாம்
உயிராக
காக்கும் தேவனின்
அன்பு - 2
உறவுகள்
எல்லாம் விலகிப்
போனாலும்
உறங்காமல்
காக்கும் உண்மை
அன்பு - 2 - மனித
2. கைவிடப்பட்ட
நேரமெல்லாம்
கைவிடா
இயேசுவின் தூய
அன்பு - 2
கலங்கி
நின்ற பொழுது எல்லாம்
உதவி
செய்யும் இயேசுவின்
அன்பு - 2 - மனித
3. தனிமையில்
நான் தவித்திடும்
போது
தாயைப்போல
தேற்றிடும் அன்பு
- 2
தூக்கி
எறிந்த போதும்கூட
தூக்கி
சுமக்கும் இயேசுவின்
அன்பு - 2 - மனித
- Pastor. D. Isravel SoundarRaj
No comments:
Post a Comment