03 November 2025

மேள தாளத்தோடு என் மேசியாவை

மேளத்தாளத்தோடு என் மேசியாவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மேள தாளத்தோட என் மேசியாவை

            பாடிப் புகழ்வேன் - 2

 

                        மேசியா இயேசையா இயேசு ராஜாவுக்கு

                        துதி கன மகிமை செலுத்தி - மேள

 

1.         கர்ப்பத்தில சின்னஞ்சிறு

            பூச்சியா இருந்த போது

            பத்திரமா பாதுகாத்தாரு (நான்) - 2

 

            நான் பிள்ளையாய் பிறந்த போது... - (2)

            எறும்பு கடிக்காம

            வளர்த்து ஆளாக்கி விட்டாரு (என்ன) - (2) - மேள

 

2.         காடு, மேடு பள்ளம் தாண்டி

            ஜாதி ஜனம் மத்தியில

            நாதா உந்தன் நாமம் சொல்லுவேன் - 2

 

            எந்த பாடுகளும் என்ன வந்து - (2)

            ஒடிடாம தடுத்தாலும்

            பாடி, பாடி ஓடி மகிழ்வேன்

            உந்தன் நாமம் ஒன்றே உயர்த்திடுவேன் - மேள

 

 

- Ps. Ezekial George

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...