03 November 2025

உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்

உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்

                        உன்னை ஆசீர்வதித்திடுவேன்

                        உன்னோடு நான் தங்கியிருப்பேன்

                        உன்னை வழி நடத்திடுவேன் - 2

 

            உனக்காகத்தானே நான்

            சிலுவைக்கு அர்ப்பணித்தேன்

            உன்னோடிருக்கத்தானே நான்

            உயிரோடு எழுந்திட்டேன்

 

                        கலங்காதே என் மகனே

                        நீ கலங்காதே என் மகளே

 

1.         பாவம் சாபம் நீக்கிடுவேன்

            பரலோக இன்பம் தந்திடுவேன் - 2

            நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்

            நோயற்ற வாழ்வை தந்திடுவேன் - 2 - உனக்காகத்தானே

 

3.         கடன் தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்

            காரியம் வாய்த்திட செய்திடுவேன் - 2

            குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்

            வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன் - 2 - உனக்காகத்தானே

 

 

- Bro. Mohan C Lazarus

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...