03 November 2025

பரம குருவே மா பாவிகளின் உறவே

பரம குருவே மா பாவிகளின் உறவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரம குருவே மா பாவிகளின் உறவே

                        பரம குருவே

 

1.         பெத்தலைப்  பதியில் வந்த போதா

            உலகத்தை மீட்கவந்த குருநாதா

            எம்மை மித்த கதி சித்தத் திரு பாதா

            திரு ரத்தம் சிந்தி பரம நீதா - பரம

 

2.         தீரமுள்ள நல்ல உபகாரி

            வல்ல சூரர் நரர் போற்றும் அதிகாரி

            பாவ இருளர நீக்கிடும் ஆசாரி

            மனு உருவெடுத்திட என்னைக் கோரி

 

3.         இயேசுவென்பதன் திரு நாமம்

            அதை பேசினால் வருமே சுபஷேமம்

            பரதேசியை நமக்கும் சுவிசேடம்

            இது தாசினில் அதுவே தாபம்

 

 

- வேதநாயகம் சாஸ்திரியார்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...