உன்னை நேசிக்க யாரும் இல்லையா
உன்னை
நேசிக்க யாரும்
இல்லையா?
இயேசு
உன்னை நேசிக்கிறார்
- 2
அன்பினிலே
இயேசு நாதர்
மாறாதவர்
மாறாதவர் - 2
2. இரக்கத்தில்
இயேசு நாதர்
மாறாதவர்
மாறாதவர் - 2 - உன்னை
நேசிக்க
3. மன்னிப்பதில்
இயேசு நாதர்
மாறாதவர்
மாறாதவர் - 2 - உன்னை
நேசிக்க
4. வார்த்தையில்
இயேசு நாதர்
மாறாதவர் மாறாதவர் - உன்னை நேசிக்க
- Pastor Yesudas
Comments
Post a Comment