துதிகளின் நடுவில் வாசம் செய்திடும்
பல்லவி
துதிகளின்
நடுவில் வாசம்
செய்திடும்
பரிசுத்த
கர்த்தரே தூயவரே!
- எம்
அனுபல்லவி
தலைமுறை
தலைமுறை உம் துதியை
சபையோரே
பாடி மகிழ்ந்திட
- எம்
சரணங்கள்
1. உதடுகளின்
கனி ஸ்தோத்திர
பலியன்றோ?
உயிருள்ள
நாளெல்லாம் மீட்பரைத்
துதிப்பேன்
மகிமையின்
ராஜன் நீரே, மகத்துவரே!
(நீர்)
சொல்ல ஆகும் உம்மையே
துதிப்பேன் - எம்
2. வானமும்
பூமியும், மலை
பள்ளத்தாக்குகளும்
வற்றாத
நீரூற்றும் உயிருள்ள
யாவையும்
உன்னத
தேவரீரைத்
துதிப்பதாக!
உவந்து பாடி
உயர்த்தி ஆர்ப்பரிப்பேனே
- எம்
- Uma Chellappa, third daughter of Kalaimamani D. A. Thanapandian
Comments
Post a Comment