யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பயப்படாதே
யாக்கோபு
என்னும் சிறு பூச்சியே
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேல்
என்னும் சிறு கூட்டமே
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன்
- 2
என் யாக்கோபே,
என் யாக்கோபே,
என் யாக்கோபே
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன்
- (2)
1. உனது கூடாரம்
அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப்
போகின்ற ஆறாய்
மாறிடுவாய் - 2
உன்னை வாசனை
வீசும்
சந்தன மரமாய்
நாட்டுவேன் - 2 - என்
யாக்கோபே
2. உனது முகம்
இனி வெட்கம் ஆவதில்லை
உனது முகம்
இனி செத்துப் போவதில்லை
- 2
நீ என்னால்
என்றும் மறக்கப்படுவதில்லை
- 2 - என் யாக்கோபே
3. உனது வேரை பரவச்
செய்திடுவேன்
நீ பூத்து
காய்த்து
பூமியை நிரப்பிடுவாய்
- 2
உன் தூளை
எண்ணத்தக்கவர்
யாருண்டு - 2 - என்
யாக்கோபே
4. உனக்கு
எதிரான மந்திரம்
இல்லையே
உனக்கு
எதிரான குறியும்
சொல்வதில்லை -
2
நீ துஷ்ட
சிங்கமாய் எழும்பி
நிற்பாய் - 2 - என்
யாக்கோபே
- Pastor Lucas Sekar
Comments
Post a Comment