சந்தோசம்தான் கச்சேரிதான்
சந்தோசம்தான்
கச்சேரிதான்
இயேசு
வந்ததால கொண்டாட்டம்தான்
- 2
கொட்டட்டும்
கொட்டட்டும் மேளம்
கொட்டட்டும்
தட்டட்டும்
தட்டட்டும் கைகள்
தட்டட்டும் - 2
பாட்டுப்பாடு
தாளம் போடு
இயேசு ராஜனை
தினமும் பாடு
- 2 - சந்தோசம்தான்
1. எல்லோரையும்
விரும்பும் தெய்வம்
எல்லோரையும்
அணைக்கும் தெய்வம்
ராஜாவாக
பிறந்த தெய்வம்
ராஜா
துரத்தும் இயேசு
தெய்வம் - 2
உன்னை மீட்க
உன்னைக் காக்க
- 2
பூமியில்
மனிதனாக பிறந்தாரைய்யா
- 2 - சந்தோசம்தான்
2. எண்ணமெல்லாம்
மாறிடவே
துன்பம்
எல்லாம் நீங்கிடவே
வியாதி
எல்லாம் மறைந்திடவே
சாபம்
எல்லாம் விலகிடவே
உன்னை
உயர்த்த தன்னைத்
தாழ்த்தி - 2
தெய்வம்
இயேசு பிறந்தாரைய்யா
- 2 - சந்தோசம்தான்
- Bro. Abraham Stephen
Comments
Post a Comment