யுத்தம் செய்யப் புறப்படுவோம் யோர்தானை
1. யுத்தம்
செய்ய புறப்படுவோம்
யோர்தானை
தாண்டிடுவோம்
- 2
இதயத்தை
ஆட்கொள்ளுவோம்
இயேசுவுக்காய்
ஆர்ப்பரிப்போம்
- 2
ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா - 2
2. புயல்கள்
எதிர்த்து வந்தாலும்
புகுந்து
நாம் முன்னேறுவோம்
- 2
அலைகள்
புரண்டு வந்தாலும்
ஆர்ப்பரித்து
ஜெயம் கொள்ளுவோம்
- 2 - ஓசன்னா
3. எழுப்புதல்
அறுவடையில்
இயேசுவுக்காய்
உழைத்திடுவோம்
- 2
சேனையின்
வீரர்களை
சீக்கிரமாய்
அழைத்திடுவோம்
- 2 - ஓசன்னா
4. யெகோவாநிசி
கொடியை
எற்றிட
கூடிடுவோம்
- 2
எழுப்புதல்
எக்காளங்களை
எழுந்து
நாம் ஊதிடுவோம்
- ஓசன்னா
- பால் தங்கையா
Comments
Post a Comment