வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            ஜிங்கலாலா ஜிங்கலாலா குளோரியா

            ஜிம்முரு ஜிம்முரு ஜிம்முரு ஜிம்முரு ஹே

 

                   வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

                        ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் - 2

                        ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் - (2)

                        என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் - (2)

 

1.         கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு

            பேதுருவின் நிலமையாதான் கண்டுக்கொண்டாரு - 2

            என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா

            என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் - 2 - ஜிங்கலாலா

 

2.         கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு

            மரத்தில் இருந்த சகேயுவை கண்டுக்கொண்டாரு - 2

            கீழே இறங்கி வா உன்னை வாலாக்காம

            வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவேன் - 2 - ஜிங்கலாலா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே