யவீரு என்றொரு ஆலயத்தலைவன்
யவீரு
என்றொரு ஆலயத்தலைவன்
அவன்
மகளுக்கு சுகவீனமே,
சுகவீனமே
அருகே
இருந்த ஆண்டவர்
இயேசு
தருவது
நல்ல சுகம் சுகம்
சுகமே சுகம் சுகமே
1) வந்தாரே
யவீரு இயேசுவிடமே
இயேசுவிடமே
பாதத்தில்
பணிந்து கேட்டார்
சுகமே, கேட்டார்
சுகமே
கேட்டவுடனே
செய்தி வந்தது
செய்து வந்தது
மரித்து
போனாளே அவன்
மகளே, அவன் மகளே
2) பயப்படாதே
என்றார் போதகருமே
போதகருமே
வேண்டுமே
உனக்கு விசுவாசமே
விசுவாசமே
பிள்ளையின்
கையை பிடித்த இயேசு
சிறு
பெண்ணே நீயும்
எழுந்திடு என்றார்
உயிரோடெழுந்ததை
கண்டனரே கண்டனரே
நன்றியுடனே
துதித்தனரே துதித்தனரே
விசுவாசம்
இயேசுவில் வைத்தனரே
வைத்தனரே
தன்னானே
தன்னானே தானானனனே (2)
Comments
Post a Comment