யார் வார்த்தையை நீ நம்புவாய்
யார்
வார்த்தையை நீ
நம்புவாய்
கர்த்தரின்
வார்த்தையை நான்
நம்புவேன்
1. சுகமானேன்
நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன்
அவர் வார்த்தையால்
விடுதலையானேன்
அவர் வார்த்தையால்
வெற்றி
எனக்கு அவர் வார்த்தையால் - யார் வார்த்தையை
Comments
Post a Comment