ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்

ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்

ஆயிரம் நன்மைகளால் நிறைத்திடுவார் - 2

 

அவர் உண்மையுள்ளவர்

என்னை மறப்பதில்லையே

அவர் நன்மை செய்பவர்

அதில் மாற்றம் இல்லையே - 2

 

1. தீங்கு வரும் நாளில்

கூடார மறைவினில்

சேதம் அணுகாமல் காத்திடுவார் - 2

வாதை என் கூடாரம்

அணுகவே அணுகாது

உன்னதமானவர் என் நிழலே - 2 - அவர் உண்மையுள்ளவர்

 

2. மரண பள்ளத்தாக்கில்

நடக்கும் போதெல்லாம்

கூடவே இருந்து காத்திடுவார் - 2

அழுகையின் பள்ளத்தாக்கை

களிப்புள்ள நீரூற்றாய் மாற்றிடும்

தேவன் என் துணையே - 2 - அவர் உண்மையுள்ளவர்

 

 

- John Smith

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே