உம்மை அதிகம் அதிகம்

உம்மை அதிகம் அதிகம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   உம்மை அதிகம் அதிகம்

                        நேசிக்க கிருபை வேண்டுமே

 

1.         பொய்யான வாழ்க்கை

            வாழ்ந்த நாட்கள் போதுமே

            மெய்யாக உம்மை நேசித்து

            நான் வாழ வேண்டுமே - உம்மை

 

2.         உயர்வான நேரத்திலும்

            என் தாழ்வின் பாதையிலும்

            நான் உம்மை மட்டும்

            நேசிக்க வேண்டும் - 2

 

                        ஏமாற்றும் வாழ்க்கை

                        வாழ்ந்த நாட்கள் போதுமே

                        ஏமாற்றமில்லா வாழ்க்கை

                        நானும் வாழ வேண்டுமே - உம்மை அதிகம்

 

3.         பெலவீன நேரத்திலும்

            பெலமுள்ள காலத்திலும்

            நான் உம்மை மட்டும்

            நேசிக்க வேண்டும் - 2

 

                        உம்மை விட்டு

                        தூரம் போன நாட்கள் போதுமே

                        இன்னும் விடாமல்

                        உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே - உம்மை அதிகம்

 

 

- Johnsam Joyson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே