03 November 2025

ஆயிரமாயிரம் தலைமுறை

பாடல்

To Download Txt Lyrics file

 

          ஆயிரமாயிரம் தலைமுறை

            உம்மைப் பணிந்து துதிக்கும்

            ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

            பரிசுத்தவான்கள் அனைவரும்

            விசுவாசிப்போர் அனைவரும்

            ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

 

                        உம் நாமம் மிக உயர்ந்தது

                        உம் நாமம் மிகப் பெரியது

                        உம் நாமம் மேலானது

                        சிங்காசனம், கர்த்தத்துவம், அதிகாரம், வல்லமையிலும்

                        உம் நாமம் மேலானது

 

            தூதர் பாடும் தூயவரே

            சர்வ சிருஷ்டி போற்றும் தூயவரே

            உம்மை உயர்த்திடுவேன் தூயரே

            தூயர் நீர் என்றும்

            பரிசுத்தர் பாடும் தூயரே

            இராஜாதி இராஜா தூயரே

            நீர் என்றென்றும் தூயரே

            தூயர் நீர் என்றும்

 

            மன்னிக்கப்பட்டோர் யாவரும்

            மீட்கப்பட்டோர் அனைவரும்

            ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

            விடுதலையானோர் யாவரும்

            இயேசு நாமம் தரித்தோர் அனைவரும்

            ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

 

 

            தூதர் பாடும் தூயவரே

            சர்வ சிருஷ்டி போற்றும் தூயவரே

            உம்மை உயர்த்திடுவேன் தூயரே

            தூயர் நீர் என்றும்

            பரிசுத்தர் பாடும் தூயரே

            இராஜாதி இராஜா தூயரே

            நீர் என்றென்றும் தூயரே

            தூயர் நீர் என்றும்

 

                        உம் நாமம் மிக உயர்ந்தது

                        உம் நாமம் மிகப் பெரியது

                        உம் நாமம் மேலானது

                        சிங்காசனம், கர்த்தத்துவம், அதிகாரம், வல்லமையிலும்

                        உம் நாமம் மேலானது

 

 

https://www.youtube.com/watch?v=E-KysKHJ6Kw

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...