27 March 2026

ஆயிரம் நாவுகள் போதாதே

பாடல்

To Download Txt Lyrics file

 

          ஆயிரம் நாவுகள் போதாதே

            உம்மை துதிக்க உம்மை போற்றிட

            பல நாமங்களால் நீர் போற்றப்படும்

            எங்கள் யெகோவா தெய்வம் நீங்க

 

                        உம்மையே பாடுவேன்

                        உம்மையே உயர்த்துவேன்

                        பரிசுத்தர் நீர் பரிசுத்தர்

                        உம்மையே நான் பாடுவேன்

                        உம்மையே நான் உயர்த்துவேன்

                        பரிசுத்தர் நீர் பரிசுத்தர்

 

1.         தேவையெல்லாம் சந்தித்தீர்

            யெகோவா யீரே

            வெற்றிமேல் வெற்றி தந்தீர்

            எங்கள் யெகோவா நிசி

 

2.         சுகம் தந்து உயிர் கொடுத்தீர்

            யெகோவா ரஃப்பா

            சந்தோஷம் சமாதானம் தந்த

            யெகோவா ஷாலோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...