16 March 2026

ஆனந்தம் கொண்டாடுவோம் நாம்

ஞா.கீ:390

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

390. இராகம்: சங்கராபரணம்                            ஏக தாளம்

 

                             பல்லவி

 

          ஆனந்தம் கொண்டாடுவோம்-நாம்

          அனைவருமே பாடுவோம்-மிக

 

                             சரணங்கள்

 

1.         வானவர் நாதன் மாமறை நூலன்

            மண்ணினில் வந்த மாட்சியைப் பாரும்

            ஈனமாம் கோலம் எடுத்ததை ஓரும்[1]

            ஈசனே உளம் வையும்-மிக - ஆன

 

2.         பாவமாம் தீய மாமலை போக்க

            பாசமே கொண்டு பாரினில் வந்த

            தேவாதி தேவன் திருவுயர் பாதம்

            தினந்தினமே துதிப்போம்-மிக - ஆன

 

 

- ஒய். ஆமோஸ்



[1] நினையும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...