23 March 2026

ஆஹா வானில் ஓர் சத்தம் சத்தம்

நிஜீ.கீதங்கள்:943

To Download Txt Lyrics file

 

                   ஆஹா வானில் ஓர் சத்தம் சத்தம்

                        எக்காள சத்தம் சத்தம்

                        எம்மையும் உயிர்ப்பிக்கும் சத்தம் சத்தம்

                        என் நேசரின் சத்தம் அல்லோ அல்லேலூயா - 8

 

1.         சித்தம் செய்தோர் சத்தம் கேட்டு உயிர்த்தெழுவார்

            நித்தம் அவர் சமூகத்தில் அகமகிழ்வார்                      - ஆஹா

 

2.         எக்காளங்கள் தொனித்திடும் வேளை வந்ததே

            எங்கள் ராஜா இயேசு ராஜா வந்திடுவாரே                       - ஆஹா

 

3.         காத்திருப்போர் எதிர்கொண்டு ஏறிச் செல்வாரே

            எண்ணையுடன் தீவெட்டியும் கொண்டு செல்வாரே         - ஆஹா         

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...